">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சோலா கொள்ள பொம்மை மாதிரி நடுரோட்டில் நின்று போஸ் கொடுத்த ஹன்சிகா!
கிண்டலுக்குள்ளாகும் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோ
மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஹன்சிகா. தொடர்ந்து விஜய்யுடன் வேலாயுதம், புலி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, சிம்புவுடன் வாலு என முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.
கடைசியாக குலேபகவலி படத்திற்கு பின் அவரது படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தனது தோற்றத்தை மிகவும் மெலிய வைத்து அவ்வப்போது வித விதமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். கவர்ச்சிக்கு நோ சொல்லி கேட் போட்டுவந்த ஹான்சிகாவிற்கு என்ன ஆச்சுன்னே தெரியல.. இப்போ டோட்டலா மாறிட்டாங்க..
சமீப நாட்களாக ஹன்சிகா வித விதமான போட்டோ ஷூட் நடத்தி அழகிய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது ஜீன் பேண்ட் , ஜீன் கோட் , கூலிங் க்ளாஸ் என்று செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்ப்பதற்கு அப்படியே சோலா கொள்ளையில் நிறுத்தி வைத்த பொம்மை போலவே இருக்குறீங்க என ட்ரோல் செய்து வருகின்றனர்.