×

ஹேப்பி பேமிலி... மகனுடன் ஏமி ஜாக்சன் வெளியிட்ட சூப்பர் கியூட் போட்டோஸ்!

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

 

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு வரும் எமி தனது செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் சில அழகிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பலரது கவனத்தை ஈர்த்து வருவார்.

இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் மகன் , கணவர் மற்றும் அவரது அம்மாவுடன் லேவண்டர் தோட்டத்தில் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட்டு அங்கு எடுத்துக்கொண்ட சில அழகான போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை திசைதிருப்பியுள்ளார்.  இப்போதெல்லம் ஏமியை பார்க்க அவரது இன்ஸ்டாவிற்கு வருபவர்களை விட மகன் ஆண்ட்ரியாஸ் பார்க்கத்தான் கூட்டம் கூடுகிறது.

View this post on Instagram

Lavender everything please, thankyouuuuu 💐🍦💜

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

From around the web

Trending Videos

Tamilnadu News