">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நைட் ட்ரஸில் ஹாலிவுட் நடிகைகளையே அசரடிக்கும் ஹரிஜா
பிரபல யூடியூப் சேனலான எருமை சாணியில் நிறைய குறும்படங்கள் நடித்து டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒட்டுமித்த இளைஞர்களிடையே பெரும் பிரபலமானவர் ஹரிஜா. இதன் மூலம் அவருக்கு கிடைத்த பெரும் புகழை வைத்து படங்ககளில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது.
அப்படியிருந்தும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் ” போடா எரும சாணி கிறுக்கு பயலே” என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. துரு துறுன்னு குழந்தை போல பேசி ரசிக்க வைத்த ஹரிஜா தற்ப்போது இன்ஸ்டாகிராமில் நைட் ட்ரஸ் அணிந்து கையில் க்ளாஸுடன் செம ஹாட் போஸ் கொடுத்து ஹீரோயின் ரேஞ்சிற்கு இணையத்தை கலக்கி வருகிறார்.