Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஹரிஷ் கல்யாண் – பிரியா பவானி சங்கர் இணையும் ‘ஓ மணப்பெண்ணே’ – லைக்ஸ் குவிக்கும் ஃபர்ஸ்ட் லுக்

ஹரிஷ் கல்யாண் – பிரியா பவானி சங்கர் இணையும் ‘ஓ மணப்பெண்ணே’ – லைக்ஸ் குவிக்கும் ஃபர்ஸ்ட் லுக்

2c30ba363c443d2933c950eedb3c5c07

பொறியாளன், பியார் பிரேமா காதல், தர்ம பிரபு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஹரிஸ் கல்யாண். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். 

அதேபோல் மேயாத மான் திரைப்படம் மூலம் நடிகையாக மாறியவர் பிரியா பவானி சங்கர்.  தற்போது இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் ‘ஓ மணப்பெண்ணே’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹரிஷ் கல்யாண் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top