Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இன்னைக்கு தரமான ஒரு குட்டிக்கதை இருக்கு! – மாஸ்டர் இசை வெளியீட்டு விழா அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற  ‘வாத்தி கம்மிங்’ பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்பாடல் நல்ல குத்தாட்ட பாடலாக இது அமைந்துள்ளது.�

4c665913c7e07742e182002a5347ed7f

மேலும், இப்படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி ரெய்டு’பாடல் நேற்று வெளியானது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6.30 மணியளவில் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வழக்கமாக தன்னுடைய பட விழாக்களில் கலந்து கொள்ளும் விஜய் மேடையில் ஒரு குட்டிக்கதை சொல்வது வழக்கம். பிகில் திரைப்ப இசை வெளியீட்டில் கூட அவர் கூறிய குட்டிக்கதை அவரை வருமான வரித்துறை சோதனை வரைக்கும் இழுத்து சென்றது.

எனவே, இன்றைய விழாவில் அவர் என்ன குட்டிக்கதை சொல்லுவார் என அவரது ரசிகர்கள் உட்பட பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சன் தொலைக்காட்சி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ‘விஜய் கூறும் குட்டிக்கதை என்னவாக இருக்கும்?’ என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நடிகர் சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இன்னைக்கு தரமான குட்டிக்கதை இருக்கு’ என பதிவிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top