Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சின்ன வயசு சிவகார்த்திகேயனை பார்த்திருக்கீங்களா…? கூடவே குழந்தையாக மனைவியும் – வைரல் போட்டோ!

தமிழ் சினிமாவில் குடும்ப பின்னணியில் இருந்து வந்து உச்ச நடிகர்களாக விளங்கி வரும் பல டாப் ஹீரோக்களுக்கு போட்டியாக தன் முயற்சியால் முன்னுக்கு வந்து பெரிய நடிகரானவர் சிவகார்த்திகேயன் . சின்னத்திரையின் மூலம் திரைத்துறையில் நுழைந்து பின்னர் மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

f2530c7648c61a190aca7e409fa6a28a
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சிறு வயது புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவரது மனைவி ஆர்த்தியும் குழந்தையாக இருக்கிறார். ஆர்த்தி சிவகார்த்திகேயனின் மாமா மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top