Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இந்த போட்டோவ பார்த்திருக்க மாட்டீங்க! – சிறு வயதில் தங்கையுடன் விஜய் : வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் காதல் படங்களில் நடிக்க துவங்கி, அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்து தற்போது ரசிகர்களின் தளபதியாக மாறியிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

a251c939e1c49e2fa373f90bcaed1f4c

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை காண விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் சிறு வயதில் தனது தந்தை, தாய் மற்றும் தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

விஜயின் தங்கை சிறு வயதிலேயே மரணமடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

9b99112a3a003306365adf5372ebacc4

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top