Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அவர்தான சொன்னார்.. மக்கள் சொல்லலயே! ரஜினியை வம்புக்கு இழுத்த உதயநிதி ஸ்டாலின்..

சமீபத்தில் செய்தியாளார் சந்திப்பில் பேசிய நடிகர் ரஜினி தமிழகத்தில் 50 வருடங்களாக இருந்து வரும் திராவிட ஆட்சிகளை களைப்பதற்கு இதுவே சரியான நேரம். இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. இளைஞர்கள் மற்றும் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே இது சாத்தியம். அப்படி எழுச்சி ஏற்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன் எனக்கூறியிருந்தார்.

a3c165897f39f6577b292df22df3f280

இதுபற்றி சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் ,நடிகருமான உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ‘அப்படி ரஜினி கூறியது அவரின் கருத்துதானே தவிர மக்கள் கருத்து அல்ல’ என தெரிவித்தார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top