Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வதந்திகளைப் பரப்பிய ஹீலர் பாஸ்கர் ஜாமீனில் விடுதலை !

கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளைப் பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கர் இன்று ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார்.

26d4f6d28dc6dbf0a5e317e8e20edbef

கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளைப் பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கர் இன்று ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார்.

தமிழகத்தில் மாற்று மருத்துவ முறைகள் பற்றி சொல்வதாக வீடியோக்களை வெளியிட்டு வருபவர் ஹீலர் பாஸ்கர். அவருக்கு தமிழகமெங்கும் அதிகளவில் பின் தொடர்பாளர்கள் உண்டு. இந்நிலையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் குறித்து உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவதாக அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஹீலர் பாஸ்கர் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்கப் பெற்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top