எல்லோரும் ரெடியா…? "Heart Beat 3" வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

எல்லோரும் ரெடியா…? "Heart Beat 3" வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

போர் அடித்த சீரியல்கள்:

அண்ணன் தம்பிக்கு இடையே குடும்ப பிரச்சனை, மாமியார் மருமகளுக்கு இடையே குடும்பப் பிரச்சினை இப்படி தொடர்ச்சியாக பிரச்சனைகளையே மையக்கருவாகக் கொண்டு எடுக்கப்படும் சீரியல்களை பார்த்தே வெறுத்துப்போன மக்களுக்கு ஹார்ட் பீட் போன்ற வெப் தொடர் புத்துணர்ச்சியை கொடுத்தது.

எல்லோரும் ரெடியா…? "Heart Beat 3" வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

சீரியல்களை தாண்டி இந்த வெப் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து. இத்தொடரில் கதாநாயகியாக நடிகை அனுமோள் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகர் கார்த்திக் குமார் நடித்திருந்தார்.

Heart Beat 3 குட் நியூஸ்:

எல்லோரும் ரெடியா…? "Heart Beat 3" வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

மேலும், இரண்டாவது கதாநாயகியாக தீபா பாலு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போது மூன்றாம் பாகமாக உருவாகி வருவதாக நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.

ஹார்ட்பீட் சீசன் 3 ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகலாம் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

From Around the web