Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஒரு நிமிடம் இதயமே நி்ன்றுவிட்டது: அனுபமா ஹாட் போட்டாவால் சொக்கிபோன ரசிகர்கள்

மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தநுஷ் ஜோடியாக கொடி படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் இவர்.தற்போது அதர்வா ஜோடியாக் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

94a05294760d98c23ad2d70edd4a2edb

மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தநுஷ் ஜோடியாக கொடி படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் இவர்.தற்போது அதர்வா ஜோடியாக் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

பொதுவாகவே நடிகைகள் சமூக வலதள பக்கங்களை ஹேக் செய்து அதில் ஆபாசமான படங்களை வெளியிட ஒரு கும்பல் எப்போதும் உண்டு. சமீபத்தில் அனுபமா கணக்கையும் ஹேக் செய்து அதில் வேறு ஒருவரின் உடலில் அனுபமா முகத்தை வைத்து படங்களை வெளியிட்டனர்.

13e37de87ec7d1ef5230d631941415ac

இதனைக் கண்ட அனுபமா தனது அக்கௌண்டை ஹேக் செய்ததாகவும், அந்த புகைப்படங்கள் தன்னுடையது இல்லை என்றும் விளக்கம் அளித்தார். அதுமட்டுமின்றி சில ஹாட் போட்டோகளையும் பதிவேற்றம் செய்துள்ளார் அவர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஒருய் நிமிடம் என் இதயமே நின்றுவிட்டது என்று சொக்கி போய் கமெண்ட் செய்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top