×

ஹலோ உங்க சட்டை பட்டனை போட மறந்துடீங்க... மீரா மிதுனை விளாசும் நெட்டிசன்ஸ்!

மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

 

அந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து வெளியில் வந்ததும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாக அவ்வப்போது சமூகவலைத்தங்களில்  பதிவிடுவார். மேலும் , கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்டு இஷ்டத்துக்கும் போடோக்களை பதிவிட்டு வரும் மீரா மிதுன் தற்ப்போது சட்டை பட்டனை கழட்டிவிட்டு செம கவர்ச்சியான போஸ் கொடுக்க இணையவாசிகள் திட்டி தீர்த்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News