×

மகாராணியாக மாறிய அனிகா பாப்பா - முக்காடு போட்டு மூலையில் உட்கார்ந்த ஹீரோயின்ஸ்!

என்னை அறிந்தால் படம் மூலம் பிரபலமானவர் பேபி அனிகா. திரிஷாவின் மகளாக நடித்த அவர் தொடர்ந்து அஜித்தின் விஸ்வாஸம் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார், குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட அனிகா தற்போது பல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

 

ஆனால், அஜித் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் எப்போது எந்த போட்டோ போட்டாலும் நீ இன்னும் குழந்தை தான்...  ஏன் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய்?  குழந்தை வயதை முதலில் அனுபவி இதற்கெல்லாம் இன்னும் காலம் போகட்டும் என அவருக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

அதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாத பேபி அனிகா வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது மகாராணி போன்று அலங்காரம் செய்துகொண்டு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் வியப்பில்  ஆழ்த்தியுள்ளார். 15 வயசுல இவ்வளவு அழகா என வாய்மேல் கை வைத்துவிட்டனர். இதற்கெல்லாம் காரணம், அனிகா மலையாள படத்தில் ஹீரோயினாக நடிக்க தேர்வாகி உள்ளது தான் என்கிறது மோலிவுட் வட்டாரம். ஒரு படம் கூட ஹீரோயினா நடிக்கல அதுக்குள்ள எல்லா ஹீரோயின்களையும் ஓரங்கக்கட்டிடாங்க

From around the web

Trending Videos

Tamilnadu News