×

ஐயோ காதல் சார் நீங்களா? சீ... கவின் சார் நீங்களா..? செம ஸ்மார்ட் ஆகிட்டீங்க!

சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தின் மூலம் வெளிவுலகுக்கு அறிமுகமானவர் கவின். இவரது இந்த கதாபாத்திரம் பெண்களுக்கு மிகவும் பிடித்ததாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வேலை வெட்டி இல்லாத சண்டியராக கெத்தாக இருக்கும் ஒருவனாக அதில் நடித்திருப்பார் கவின்.

 

இதன் மூலம் அவருக்கு பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அபிராமி, சாக்ஷி பின்னர் லாஸ்லியா என இளம் பெங்களுடன் கடலை போட்டே படுபேமஸ் ஆகினார். இதையடுத்து கவின் ஆர்மி உருவாகி இன்னும் அவரது புகழை ஓங்கி ஒலித்தனர்.

இந்நிலையில் தற்போது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  "மகிழ்வித்து மகிழ்" என்று தத்துவமான கேப்ஷன் கொடுத்து செம ஸ்மார்ட் லுக் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். பிக்பாஸ் வீட்டுல இருக்கும்போது லாஸ்லியாவோட கடலை போட்டு காதூள் பண்ணி பூரிப்பா இருந்த கவின் இப்போ நெளிஞ்சு போயி சமீபத்தில் மஞ்சா சொக்கா போட்டு போட்டோ ஷூட் நடத்திய மனோ பாலா மாதிரி ஆகிட்டாரு என நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர்.

View this post on Instagram

மகிழ்வித்து மகிழ் :)

A post shared by Kavin M (@kavin.0431) on

From around the web

Trending Videos

Tamilnadu News