×

ஹாய் செல்லம்... ரம்யா பாண்டியனை மொய்க்கும் ரசிகர்கள்!

பேண்ட் ஷர்ட்டில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட போட்டோவினால் படாத பாடுபடும் இணையவாசிகள்.

 

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.

அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தற்ப்போது கருப்பு நிற பேண்ட் ஷர்ட் அணிந்து சிம்பிளாக எடுத்துக்கொண்ட போட்டோவை தான் வெளியிட்டுள்ளார். அதற்கே நம்ம புல்லிங்கோ செக்ஸி என்றாலே ரம்யா பாண்டியன் தான் என பெரிய பெரிய வார்த்தைகளெல்லம் சொல்லி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News