OMG இத்தனை கோடியா! அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்!
Jun 22, 2026, 20:35 IST
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகரும் பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாகவும் இருந்து வருபவர் நடிகர் ரன்வீர் சிங். இவர் மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்தவர் . இவர் பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது தற்போது மீண்டும் தீபிகா படுகோன் கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் நடிகர் ரன்வீசிங் தான் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக பார்க்கப்படுகிறார்.

ஒரு படத்தில் நடிப்பதற்காக நடிகர் ரன்வீர் சிங் ரூ. 325 கோடி சம்பளம் வாங்குகிறாராம். முன்னதாக இவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் துரந்தர். இந்த படம் உலகம் முழுக்க ரூ. 3,201 கோடி வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
