பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆன்ரி கூலிட்ஜ். அமெரிக்க நடிகையான இவர் அமெரிக்கன் பை என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அந்த படத்தில் தனது மகனின் நண்பர்களுடன் தன் அன்பை பகிர்வது போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
கிட்டத்தட்ட 40 வயது மதிக்கத்தக்க நடுத்தர வயது தாயாக நடித்திருக்கும் ஜெனிபர் ஆன்ரி கூலிட்ஜ் தனது மகனின் நண்பர்கள் இவரை காதலிப்பது போன்ற கதையம்சம் கொண்ட படமாக இந்த அமெரிக்கன் பை படம் அமைந்திருக்கும். இந்த படத்தில் நடித்தன் விளைவாக இளைஞர்கள் பலர் இவரை பயன்படுத்திக் கொள்ள முற்பட்டனராம்.
அதை ஒரு பேட்டியில் அவரே தெரிவித்தார். அதாவது இந்த படத்திற்கு பிறகு நிறைய இளைஞர்கள் என்னை அழைத்தனர். நிறைய பேருடன் தொடர்பில் இருந்துள்ளேன் என்று அதிர்ச்சிகரமான பேட்டியை அளித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் திகைத்துள்ளார்.
மேலும் கிட்டத்தட்ட 200 ஆண்களுடன் நான் படுக்கையை பகிர்ந்துள்ளேன். இது என் அனுமதியின் பேரில் தான் நடந்தது. மிகவும் சந்தோஷத்துடன் ஏற்றுக்க்கொண்டேன். இந்த படம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது என்றும் மேலும் மேலும் அதிர்ச்சியான தகவல்களை கூறினார். இப்போது இவருக்கு வயது 60 ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…