×

ஹனிமூனுக்கு கூடப்போன மாமியார் கர்ப்பம் - மருமகன் செஞ்ச வேலைய பாருங்க!

லண்டனில் வசித்து வருபவர் லாரன். இவருக்கு தற்போது 34 வயது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 
 

இவருக்கு 19 வயது இருக்கும் போது பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை லாரனின் தாய் ஜூலி அதிக செலவுகள் செய்து ஆடம்பரமாக நடத்தியுள்ளார்.

அதன்பின் இருவரும் 2 வாரங்கள் ஹனிமூன் செல்லவும் ஏற்பாடு செய்தார். தாயை பிரிய மனமில்லாத லாரன், ஹனிமூனுக்கு தன்னுடன் வரும்படி ஜூலியை வற்புறுத்தியுள்ளார். ஆனால், ஜூலி மறுக்க, லாரனின் கணவர் பாலும் வற்புறுத்தியதால் ஜூலி அவர்களுடன் ஹனிமூன் சென்றுள்ளார். 

ஹனிமூன் முடிந்த திரும்பி வந்த சில நாட்கள் கழித்து தனது தாய் ஜூலியின் செல்போனை கண்ட லாரன் அதில் மருமகன் பாலுடன், ஜூலி செய்த ஆபாச உரையாடல்களை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் 2004ம் ஆண்டு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் 7 மாதம் கழித்து திருமண மோதிரத்தை கழற்றி வைத்துவிட்டு பால் தனது மாமியார் ஜூலியுடன் குடும்பம் நடத்த சென்றுவிட்டார்.

இதில், அடுத்த 9வது மாதத்தில் ஜூலியும் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். இந்த தகவலை லாரன் தற்போது ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். தனது தாயே தனது கணவரை அபகரித்திக்கொண்டதாக அவர் கண்ணீருடன் கொடுத்த பேட்டி பலரையும் உருக வைத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News