×

வெள்ளை பிகினியில் ஹாட்டான போட்டோ: இளசுகளின் தூக்கத்தை கெடுத்த இலியானா

கேடி படம் மூலம் அறிமுகம் ஆனவ்ர் இலியானா. அந்த படம் படுதோல்வி அடையவே தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு திரையுலகம் சென்றார். அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார். னீண்ட இடைவெளிக்கு பின் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார்.
 
இனியானா தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியில் நடித்துள்ளார். ஹிந்தியிலும் அவரது படங்கள் பெரிதும் எடுபடாததால் மீண்டும் தெலுங்கில் எப்படியாவது நாயகி வேடத்தை கைப்பற்ற துடித்து வருகிறார். இதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

View this post on Instagram

I miss the beach. 📸 @colstonjulian

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

இந்த நிலையில் சமீபத்தில் வெள்ளை நிர பிகினி உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த படத்தை பார்த்த இளசுகள் ஜொல்லு விட்டு லைக் செய்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News