×

ஹாட்னஸ் அலார்ட்: இணையத்தை ஈர்த்த ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.  தமிழில் கார்த்தி, சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் படங்களிலும் நடித்துள்ளார்.

 

இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதற்க்கிடையில் கொரோனா  ஊரடங்கினாள் படப்பிடிப்புகள் ஏதுமின்றி வீட்டில் இருந்து வரும் பிரபலங்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒர்க் அவுட் , போட்டோ சூட் , ஹெல்த்தி ஃ புட் குறித்து சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது குட்டியான ஷார்ட்ஸ் அணிந்து செம ஹாட் பாஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு சின்மயி உள்ளிட்ட பிரபலங்கள் கமெண்ட்ஸ் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

View this post on Instagram

Sunshine is my favourite accessory ❤️❤️

A post shared by Rakul Singh (@rakulpreet) on

From around the web

Trending Videos

Tamilnadu News