Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

முத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது எப்படி ? முன்னணி நடிகர் ருசிகர தகவல்!

முத்து படத்தில் நடிகர் ரத்பாபு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தான் இழந்தது எப்படி என்று ஜெயராம் தெரிவித்துள்ளார்.

9be72d11dc3436218227391aade7f5ce

முத்து படத்தில் நடிகர் சரத்பாபு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தான் இழந்தது எப்படி என்று ஜெயராம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மீனா மற்றும் சரத்பாபு ஆகியோர் நடிப்பில் முத்து திரைப்படம் வெளியாகி பெருவெற்றி பெற்றது. இது அதற்கு முந்தையை ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான தென்மாவின் கொம்பத்து திரைப்படத்தின் தழுவலாகும்.

இந்த படத்தில் சரத்பாபு நடித்திருந்த ஜமீந்தார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க நடிகர் ஜெயராமிடம் கேட்டார்கள். ஆனால் அவர் நடிக்க மறுத்தார். அதற்கான காரணம் என்ன என்று இப்போது அவர் வெளியிட்டுள்ளார். கதைப்படி ஜமீந்தார் கதாபாத்திரம் ரஜினியை அறைவது போல காட்சி இருந்தது. அதனால் அதில் நடிக்க நான் மறுத்துவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top