×

விஜய் அதை எப்படி செய்கிறார்?.. அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.. ரித்திக் ரோஷன் ஆச்சர்யம்

நடிகர் விஜய் குறித்து பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ள கருத்து விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
 

நடிகர் விஜய் நடனமாடுவதில் கில்லாடி என்பது பலருக்கும் தெரியும். அவருடன் ஜோடி போடும் நடிகர்கள் அவருடன் இணைந்து நடனம் ஆட பயமாக இருப்பதாக கூறி வருகிறார்கள். விஜய் நடனமாடுகிறார் எனில் நடன இயக்குனர்கள் எவ்வளவு கடினமான அசைவுகளையும் தைரியமாக வைப்பார்கள். அதை ஒரே டேக்கில் அசத்தலாக நடனமாடி அசத்தி விடுவார்.

இந்நிலையில், சென்னையில் நடந்த ஒரு விழாவில் நடிகர் விஜயின் நடன அசைவுகள் பற்றி என்னை நினைக்கிறீர்கள்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ‘ அவர் நடனத்திற்காக சில குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடுகிறார் என நினைக்கிறேன். அது எந்த மாதிரியான உணவு என அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நடனமாடும் போது அவரின் எனர்ஜியை பார்த்து வியந்து போகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News