×

விஜய் 65 இல் தளபதிக்கு எத்தனை வேடம்… வெளியான ரகசியம்!

விஜய் நடிப்பில் அடுத்து உருவாகும் விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விஜய் நடிப்பில் அடுத்து உருவாகும் விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸுக்காக ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. மாஸ்டர் ரிலிஸுக்குப் பின்னரே இந்த படத்தின் படப்பிடிப்பு என விஜய் சொல்லியுள்ளதால். நிதானமாக திரைக்கதை அமைக்கும் பணியை முருகதாஸ் செய்து வருகிறார்.

இந்நிலையில் படத்தைப் பற்றிய சில விஷயங்கள் கசிந்துள்ளன. அதன்படி விஜய்க்கு படத்தில் இரட்டை வேடமாம். அதில் ஒரு கதாபாத்திரம் முழுக்க முழுக்க நெகட்டிவ் தன்மை கொண்டதாம். மேலும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News