ரஜினி என்றால் அவரின் ஆன்மீகம் ஒரு பக்கம் பேசப்பட்டால் அவரின் கெட்ட பழக்கங்களும் பேசப்பட்டது. குடி, சிகரெட் பழக்கங்களில் சினிமா ஆரம்பகாலத்தில் சூப்பர்ஸ்டார் முழ்கி இருந்தார் என்றே கூறப்படுகிறது. இதை சமீபத்திய ஜெய்லர் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கூட அவரே ஓபனாக ஒப்புக்கொண்டார்.
இதில் 15 வருடங்களுக்கு முன்பெல்லாம் ரஜினியை பார்க்க போக வேண்டும் என்றால் சென்னையில் உள்ள எந்த பாரிலாவது தான் உட்கார்ந்து இருப்பாராம். இதை திரை விமர்சகர் டாக்டர் காந்தாராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: ஒருவழியாக அப்டேட் வந்தாச்சு… தனிஒருவன்2க்கு ஸ்பெஷல் வீடியோ… ஹீரோ யார் தெரியுமா?
நானோ இல்லை சார். காலையில் வருகிறேன் எனக் கூறிவிட்டு அவரை காண அடுத்த நாள் ஸ்பென்ஷர் அருகில் நடந்த ஷூட்டிங்கிற்கே சென்றேன். அப்போது ரஜினி ஏன் நீங்க குடிக்க மாட்டீர்களா? என்றார். யாரும் வாங்கி தந்தால் குடிப்பேன் எனக் கூறினேன். அவரும் அப்போ ஏன் வரவில்லை என்றார். நான் தான் அன்று 8 மணிக்கே குடித்து விட்டேனே என காமெடியாக பேசிக்கொண்டு இருந்தோம்.
இதையும் படிங்க: நான்தான் யாஷை வளர்த்து விட்டேன்!… அவரால் கே.ஜி.எஃப் ஓடவில்லை… இதான் காரணம்… மூச்சுமுட்ட பேசிய தமிழ் நடிகர்!
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…