×

எப்படி இருந்த பொண்ணு இப்படி ஆயிடுச்சே! - ஆபாச உடையில் தடம் நாயகி
 

அருண் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்ற திரைப்படம் தடம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தன்யா ஹோப்.
 

இப்படத்தில் நாகரீகமான பெண்ணாக அழகாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.  ஆனால், அப்படத்திற்கு பின் அவர் எதிர்பார்த்த மாதிரியான வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

View this post on Instagram

@sashajairam @makeupbyriddhima @esther_hmu

A post shared by Tanya Hope (@hope.tanya) on

From around the web

Trending Videos

Tamilnadu News