×

எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டியே!... யாஷிகாவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்...(வீடியோ)....

 
எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டியே!... யாஷிகாவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்...(வீடியோ)....

நரேன் கார்த்திக் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மூலம் அறிமுகாயிருந்தாலும் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தில் படு கவர்ச்சி காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார். நோட்டா, ஜோம்பி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். மணியார் குடும்பம், கழுகு 2 ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். தற்போது ‘சல்பர்’ என்கிற திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஒருபக்கம் தனது விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News