×

விஜயை அடுத்து ஹிருத்திக் ரோஷன்....லோகேஷ் கனகராஜ் காட்டுல மழைதான்...

விஜயை அடுத்து பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை லோகேஷ் கனராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் கைதி. இப்படம் விஜயின் பிகில் படம் வெளியான போதே வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இப்படத்திற்கு பின் விஜயை வைத்து தற்போது ‘மாஸ்டர்’ திரைப்படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், கைதி திரைப்படம் பாலிவுட்டுக்கு போகிறது. இதில், ஹிருத்திக் ரோஷனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. மாஸ்டர் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிவடைந்து விட்டதால், பாலிவுட் கைதியையும் லோகேஷ் கனகராஜே இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News