×

அட்டை படத்திற்காக இ்ப்படி ஒரு போஸ்ஸா... கொஞ்சம் பேண்ட் போடுங்க மேடம்!!! 

உடலில் பேண்ட் போடாமல் அட்டை படத்திற்காக படுமோசமான போட்டோஹுட் நடித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 
c57b132f-532b-4077-b75b-55dfd30edfe2

தமிழ் சினிமாவில் பாலிவுட் நடிகையாக இருந்து இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காதலியாக நடித்தவர் ஹூமா குரேசி.

2012ல் வெளியான கெங்ஸ் ஒப்பி வசுசேய்புர என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஹூமா தற்போது அக்‌ஷய் குமாரின் பெல் பாட்டம் படத்திலும், வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்துடன் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தன்னை நோக்கி பாயும் எதிர்மறை கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். ஆனால் அப்படி உருவாகும் போது கருத்துக்களை எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொண்டேன். நான் சொல்லவிரும்பும் கருத்துக்களை கூறுவேன்.

ஆனால் மற்றவர்களின் கருத்துப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று கூறினார். தற்போது உடலில் பேண்ட் போடாமல் அட்டை படத்திற்காக படுமோசமான போட்டோஹுட் நடித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News