×

ஆரத்தி எடுத்த அம்மா.... லிப் கிஸ் அடித்த கணவர்... ஒரே குஜாலாக வீட்டிற்குள் நுழைந்த அர்ச்சனா!

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆஜீத் வெளியாக இருந்த நிலையில் செம்ம Twist ஆக அர்ச்சனா இந்த வாரம் வெளியேறினார்.
 

போன வாரம் நடந்த கேப்டன் டாஸ்க்கில் மாஸ் ஆக Win பண்ண அர்ச்சனா, அதன் பிறகு வெளியானது செம்ம ஷாக், அதே சமயம் சில ரசிகர்களுக்கு ஆஜீத் செல்லாதது வருத்தமே.

இந்தநிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வீட்டிற்கு வந்த வீடியோ செம்ம வைரல் ஆக பரவி வருகிறது. வழக்கம் போல் ஆரத்தி எடுத்துவிட்டு அர்ச்சனா அவர்களை வரவேற்கிறார் அவரின் அம்மா மற்றும் தங்கை.

அதன் பிறகு அவரின் நாய்க்குட்டியை கட்டி தழுவ அர்ச்சனா கண்களில் மளமளவென கண்ணீர். அதன் பிறகு இவரது கணவர் இவருக்கு உதட்டு முத்தம் கொடுத்து வரவேற்க, Cake வெட்டி முடிகிறது வீடியோ.

படம் நன்றி: வாவ் லைப் சேனல்

From around the web

Trending Videos

Tamilnadu News