×

தொலைக்காட்சி நேரலையில் கணவன்… அது தெரியாமல் பின்னால் நிர்வாணமாக வந்த மனைவி!

பிரேசிலில் தொலைக்காட்சி நெறியாளர் வீடியோ கால் மூலமாக நேர்காணல் செய்து கொண்டிருக்க  அவரது மனைவி குளித்துவிட்டு நிர்வாணமாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரேசிலில் தொலைக்காட்சி நெறியாளர் வீடியோ கால் மூலமாக நேர்காணல் செய்து கொண்டிருக்க  அவரது மனைவி குளித்துவிட்டு நிர்வாணமாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக இப்போது தொலைக்காட்சி நேர்காணல்கள் கூட வீடியோ காலிங் மூலமாக நடக்க ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் பிரேசிலைச் சேர்ந்த செய்தியாளர் ஃபேபியோ போர்சாட், தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு மூலமாக அந்நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் வேட்பாளரை நேர்காணல் செய்துள்ளார். விவாதம் சூடாக நடைபெற்றுக் கொண்டிருக்க அரசியல் தலைவர் அதிர்ச்சியாகியுள்ளார்.

அதற்குக் காரணம் நெறியாளரின் மனைவி குளித்துவிட்டு, தலையில் மட்டும் துண்டைக் கட்டிக் கொண்டு நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் வீடியோ காலைப் பார்த்த அவர் அதிர்ச்சியாகி குணிந்துகொண்டே தவழ்ந்து சென்றுள்ளார். இந்த சம்பவமானது பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News