×

மூன்றாவது முறையாகக் கர்ப்பம் தரித்த மனைவி – கழுத்தை அறுத்துக் கணவன் கொலை!

மூன்றாவது முறையாகக் கர்ப்பம் தரித்த மனைவி – கழுத்தை அறுத்துக் கணவன் கொலை!

 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டோஸ் சாண்டோஸ் மற்றும் மார்செலோ அரோஜோ ஆகிய இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளன. பொருளாதார ரீதியாக பின்னடைவில் இருந்த அரோஜா இரண்டு குழந்தைகள் போதும் அடுத்த குழந்தை வேண்டாம் என சொல்லியுள்ளார். ஆனால் அதைக் கேட்காத சாண்டோஸ் மீண்டும் மூன்றாவது முறையாகக் கர்ப்பம் தரித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அரோஜா சாண்டோஸைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த போலீஸார் அரோஜாவைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News