Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நான் தமிழ் பேசும் இந்தியன் – வெற்றிமாறனும் களம் இறங்கிட்டாரு!

நான் தமிழ் பேசும் இந்தியன் – வெற்றிமாறனும் களம் இறங்கிட்டாரு!

44b6154f47d1b802201b0f97dfe00b1d

கடந்த ஞாயிற்றுக்கிழமை டிவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் #ஹிந்தி_தெரியாது_போடா என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்தது. 2 லட்சம் பேர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தியதால் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. 

மேலும், ஹிந்தி தெரியாது போடா, நான் தமிழ் பேசும் இந்தியன் என பொறிக்கப்பட்டிருந்த டீ சர்ட்களை உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, யுவன் சங்கர் ராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் அணிந்து போஸ் கொடுக்க டிவிட்டரே அதகளமானது. 

c136f6dafd606e51b9a8dbcfd4c19b1c

இது பாஜக ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.எனவே ‘திமுக வேண்டாம் போடா’ என்கிற ஹேஷ்டேக்கை கையில் எடுத்து டிரெண்டிங் செய்ய துவங்கினர்.

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறனும் ‘நான் தமிழ் பேசும் இந்தியன்’ என பொறிக்கப்பட்ட டீ சர்ட்டை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top