×

ஐ ஆம் பேக்… தற்கொலைக்கு முயன்ற ஜெயஸ்ரீயின் ஸ்டேட்டஸ் !

தன்னுடைய கணவர் மற்றும் அவருடன் நடிக்கும் சக நடிகைக்கு இடையிலான கள்ளத்தொடர்பால் விஷம் குடித்த ஜெயஸ்ரீ சிகிச்சைப் பெற்று தேறி வந்துள்ளார்.

 

தன்னுடைய கணவர் மற்றும் அவருடன் நடிக்கும் சக நடிகைக்கு இடையிலான கள்ளத்தொடர்பால் விஷம் குடித்த ஜெயஸ்ரீ சிகிச்சைப் பெற்று தேறி வந்துள்ளார்.

தேவதையைக் கண்டேன் தொடரின் நாயகன் ஈஸ்வருக்கும் அதில் நாயகியாக நடிக்கும் மகாலெட்சுமி என்பவருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக ஈஸ்வரின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் ஈஸ்வரைக் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வந்த ஈஸ்வர் மீண்டும் ஜெயஸ்ரீ உடனானத் தொடர்பை விடவில்லை.

அதனால் மனமுடைந்த மகாலட்சுமி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை மீட்ட நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர். இந்த விவகாரம் தமிழ் தொலைக்காட்சி உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிகிச்சை மேற்கொண்டு தேறி வந்துள்ள மகாலெட்சுமி தற்போது முகநூல் பக்கத்தில் ‘ஐ ஆம் பேக்’ என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனால் தன் கணவர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுப்பார் எனத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News