Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நான் காரணமா இருக்கனும்.. அரசியலுக்கு வராமயும் இருக்கனும்… ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே அரசியலுக்கு வருவேன் என அறிவித்துள்ள ரஜினியை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

801586ce3e6c46330f0be8f8dce3365b

ரஜினி தனது அரசியல் முடிவு குறித்து சமீபத்தில் கூறிய கருத்துக்கள் அவர் அரசியலுக்கு வருவார் என்கிற நம்பிக்கையில் இருந்த அவரின் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுஒருபுறம் எனில் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அவரை கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர்.

தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்திருந்தார். இதற்கு ‘அரசியல் மாற்றத்துக்கு நான் காரணமா இருக்கணும், சேம் டைம் நான் அரசியலுக்கு நான் வராமயும் இருக்கணும். அப்படி நடக்க ஏதாவது வாய்ப்பு இருக்கா??’ என மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top