×

ஹீரோயினை ஆபாச படத்தின் மூலம் தேர்ந்தெடுத்தேன் - ரகசியத்தை சொன்ன சர்ச்சை இயக்குனர்!

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மல்கோவா நடித்துள்ள படம் ’கிளைமாக்ஸ்’. இந்த படத்தின் டீஸர் , ட்ரைலர் அண்மையில் வெளியானது. மியாவின் முழுக்க முழுக்க கவர்ச்சி காட்சிகள் அடங்கிய இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

 

ரொமான்ஸ், கிளுகிளுப்பு, த்ரில் கலந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் ட்ரைலர், டீசர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த படம் இன்று இரவு 9 மணிக்கு Shreyas ET என்ற ஆப்பில் ரிலீஸ் ஆகவுள்ளது.

தற்போது இது குறித்து பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த இயக்குனர் ராம்கோபால் வர்மாவிடம் இப்படத்தை குறித்த பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது ஹீரோயின்  மியா மல்கோவா பற்றிய கூறிய அவர் " நான் ஆபாச படங்கள் நிறைய பார்ப்பேன். அதில்  மியா மல்கோவாவின் வீடியோவை தான் முதலில் பார்ப்பேன்.  பிறகு இந்த படத்திற்கு சரியாக அவர் பொருந்துவார் என்று எனக்கு தோன்றியது" என ஓப்பனாக கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News