Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இது தெரியாம போச்சே!… விஜயுடன் அப்போதே நடித்த தர்பார் நடிகை….வைரலாகும் புகைப்படம்

இது தெரியாம போச்சே!… விஜயுடன் அப்போதே நடித்த தர்பார் நடிகை….வைரலாகும் புகைப்படம்

435138fe49973ee74bc8167272a1cef6

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். ரசிகர்கள் இவரை தளபதி என அழைக்கின்றனர். இவரின் திரைப்படங்கள் பல கோடிகளை வசூலிக்கிறது. மாஸ்டர் படம் முடிந்த நிலையில், அப்படத்தின் வெளியீட்டிற்காக அவர் காத்திருக்கிறார். அதேபோல், அடுத்து முருகதாஸின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

அதேபோல், பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும், தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாகவும் நடித்தவர் நிவேதா தாமஸ். மேலும், பல மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

8e3e8aad6ccf3ab11d48ef33509b252d

இவர், சிறுவயதாக இருந்த போது குருவி படத்தில் விஜயுடன் ஒரு காட்சியில் நடித்துள்ளார். அவர் மீது விஜய் கை போட்டுக்கொண்டு நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளடு. குருவி திரைப்படம் 2008ம் ஆண்டு வெளியானது. தரணி இயக்கிய இப்படத்தில் விஜய், த்ரிஷா, விவேக், சுமன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top