×

எனக்கு தேவைப்பட்ட நேரம் அந்த பரதேசிய காணோம்.. டிடி வெளியிட்ட வீடியோ...

 

விஜய் தொலைக்காட்சி டிடி (திவ்யதர்ஷினி) என்றால் யாருக்கும் தெரியாமல் இருக்காது. அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது டப்ஷமாஷ் செய்து வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் படத்தில் இடம் பெற்ற ‘அந்த 4 பேர இதுவரைக்கும் பார்த்ததில்லை நானும், எனக்கு தேவைப்பட்ட நேரம் அந்த பரதேசிய காணோம்’ என தனுஷ் பாடிய பாடலுக்கு டப்ஷ்மாஷ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News