×

என் உடலின் அந்த உறுப்பு உடைந்துவிட்டதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன் - ஸ்ருதி ஹாசன்

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

 

கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு பொழுதை போக்கி வருகிறார். மேலும், ஸ்ருதி சினிமாத்துறையில் ஹீரோயினாக நுழைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அண்மையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட நட்சத்திரங்களில் வெகுசிலரில் ஒருவரான ஸ்ருதி ஹாசனிடம் அண்மையில் பேட்டி ஒன்றில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்டது குறித்த கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், ஆம், நான் என் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளேன் என்னுடைய மூக்கு உடைந்து விட்டதால் நான் அதை செய்தேன். அது இருந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை அதனால் நானே விருப்பப்பட்டு தான் செய்தேன் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News