×

ஏன்டா கேவளவாதி உனக்கு நான் தான் கிடைச்சேனா...யாரை திட்டுகிறார் அனிதா சம்பத்!

டிவி சானல் செய்தி வாசிப்பாளராக மிகவும் பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் எப்போதும் சமூக வளைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர். 
 

தற்போது இவரது கணக்கை யாரோ தவறாக பயன்படுத்தி போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர். தரௌபதி படத்தை பற்றி விமர்சனங்கள் இவரது போலி முகநூல் கணக்கில் பரவி வருகின்றதை தெரிந்து கொண்ட அனிதா அவரை கிளித்து தொங்கவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News