Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நெற்றியில் என் அன்பான முத்தங்களைப் பதிக்கிறேன் …. இயக்குனர் மிஷ்கின் நன்றி தெரிவித்த அந்த இயக்குனர்!

இயக்குனர் மிஷ்கின் தான் இயக்க இருக்கும் பிசாசு 2 படத்துக்கான தலைப்பை தந்தமைக்காக இயக்குனர் பாலாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

d2e8cb92a0ca94b119836412229399e3

இயக்குனர் மிஷ்கின் தான் இயக்க இருக்கும் பிசாசு 2 படத்துக்கான தலைப்பை தந்தமைக்காக இயக்குனர் பாலாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு படத்தை அவரது நெருங்கிய நண்பரான இயக்குனர் பாலா தயாரித்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார் மிஷ்கின்.

பிசாசு படத்தின் தலைப்பின் உரிமை இயக்குனர் பாலாவிடம் இருந்த நிலையில் மிஷ்கினுக்காக அதை இலவசமாக வழங்கியுள்ளார். இதுகுறித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார் மிஷ்கின். தன் டிவிட்டர் பக்கத்தில் ‘நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா. ‘பிசாசு 2′ இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்குச் சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களைப் பதிக்கிறேன்எனத் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top