×

வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தேன் - அடுத்த ஸ்ரீரெட்டியான டிக்டாக் இலக்கியா

சினிமா வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தேன் என டிக்டாக் புகழ் இலக்கியா கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

டிக்டாக் ஆப்பில் படு கவர்ச்சியாக உடையணிந்து, கிளுகிளுப்பான பாடல்களுக்கு டப்ஷ் மாஷ் செய்து நெட்டிசன்களிடம் பிரபலமானவர் இலக்கியா. 

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ சினிமாவில் நடிகை ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். எனவே, வாய்ப்பு கொடுப்பதாக சிலர் என்னை அணுகினர். படுக்கையை பகிர வேண்டும் என கேட்டதால் வாய்ப்புகாக நானும் படுக்கையை பகிர்ந்தேன். ஆனால், யாருமே எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அனைவரும் ஏமாற்றி விட்டனர்’ என அவர் புகார் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News