×

தெரியாமல் அப்படி பேசிவிட்டேன்... வறுத்தம் தெரிவித்த குஷ்பு....
 

 

சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் குஷ்பு. மேலும், காங்கிரஸ் ஒரு மூளை இல்லாத கட்சி என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

மன வளர்ச்சி குன்றியோரை குஷ்பு இழிவுபடுத்திவிட்டதாக குற்றச்சாடு எழுந்து. அப்படி பேசியதற்காக குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தும் வகையில் குஷ்பு தெரிவித்ததாக குஷ்பு மீது சென்னை பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அப்படி பேசியதற்காக குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார்.  ஆழ்ந்த துயரம், வேதனை, அவசரத்தில் ஒரு கணத்தில் 2 சொற்றொர்டர்களை  தவறாக பயன்படுத்திவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News