×

நீ பார்க்கும் பார்வையிலே பிளாட் ஆகிட்டேன் - அசரடிக்கும் அழகில் பூனம் பாஜ்வா!

புடவை அணிந்து குடும்ப குத்துவிளக்காக மாறிய நடிகை பூனம் பாஜ்வா
 

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். ஆனால் தற்போது கவர்ச்சியை மூட்டைக்கட்டிவிட்டு சேலையில் அடக்க ஒடுக்கத்துடன் அழகாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News