Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிக்பாஸில் வனிதா மாதிரி ரகடா இருப்பேன் – டிக்டாக் இலக்கியா பளீச்

டிக்டாக் ஆப் மூலம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பெரும்பாலானோர் பேமஸ் ஆகினர். அதிலும் கவர்ச்சியை காட்டி பிரபலமான ஒரு சிலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டாலும் அதன் மூலம் பிரபலமான சிலர் சினிமாவில் நுழைந்து வருகிறன்றனர்.

f9059083f5b97451b5ff6f961f6ea683-1

அந்தவகையில் காட்டு கவர்ச்சிக்கு பெயர் போன  டிக்டாக் இலக்கியா தமிழ் சினிமாவில்   ‘நீ சுடாம வந்தியா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். புதுமுக இயக்குநர் அலெக்சாண்டர் ஆறுமுகம் இயக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க அட்லட் காமெடி ஜானரில் உருவாகிறது. அத்துடன் அம்மணி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்ப்போது பேட்டி ஒன்று இது குறித்து கூறிய இலக்கியா,  ” நான் ரகடான  பொண்ணு பிக்பாஸிற்கு சென்றால் நிச்சயம் வனிதா போன்று நடந்துகொள்வேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆக,  இந்த பிக்பாஸில் ரவுடிசம் செய்து பேமஸ் ஆகப்புவது இலக்கியவாகத்தான் இருக்கும். இவர் இப்படி சொல்லியதற்காகவே விஜய் டிவி நிச்சயம் இலக்கியாவை விடவே மாட்டார்கள் என்பது தெளிவா புரிந்துடுத்து…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top