Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நான் ஆப்பா ஆகப்போறேன்… விராட் கோலி வெளியிட்ட புகைப்படம்..

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அப்பா ஆகவுள்ளார். இது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

39b0eae0a97a4d70dd3b53ba14d83f83

இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து கேப்டனாக உயர்ந்தவர் விராட் கோலி. சச்சின், தோனிக்கு பின் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர். இளம் பெண்களின் ஹேண்ட்சம் ஹீரோ. மாடல்கள், அழகிகள் என பலரும் முயன்றும் சிக்காமல், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், அவர் தற்போது தந்தை ஆகவுள்ளார். அனுஷ்கா சர்மா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். 2021 ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவுள்ளது. இந்த தகவலை விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜனவரியில் நாங்கள் 3 பேர் என பதிவிட்டு, ஒரு புகைப்படத்தையும் விராட் கோலி பகிர்ந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top