×

நான் நல்லா குடிப்பேன்.. குடித்துவிட்டு போதையில் உளறுவேன்! - ஷாக் கொடுத்த நடிகை!

ஆசிப் அலி ஹீரோவாக நடித்த கெட்டியோலானு என்டே மாலாகா படத்தில் ரின்சியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் வீணா நந்தகுமார்.
 

இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் எனக்கு பீர் அடிக்க பிடிக்கும் அது என்னோட தனிப்பட்ட விசயம் என கூறி அனைவரையும் அதிர்ச்சியாக்கயுள்ளார்.

மது அருந்தும் பழக்கமே இருந்தாலும் அதை நடிகைகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இந்நிலையில் தான் வீணா உண்மையை போட்டுடைத்துள்ளார். எனக்கு குடிப்பழக்கம் இருப்பதை தெரிவிக்க நான் ஏன் பயப்பட்ட வேண்டும்? அது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?. பீர் அடித்து போதை ஏறிவிட்டால் நான் நிறைய பேசுவேன். 

இதை நான் ஏற்கனவே அளித்த பேட்டியில் கூட தெரிவித்துள்ளேன். தற்போதுள்ள இளைஞர்களில் பலருக்கும் பீர் குடிக்கும் பழக்கம் உள்ளது என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார் வீணா.

From around the web

Trending Videos

Tamilnadu News