விஜய்க்கு 100% முட்டு கொடுக்க மாட்டேன் - சனம் ஷெட்டி பதிலடி!

 
விஜய்க்கு 100% முட்டு கொடுக்க மாட்டேன் - சனம் ஷெட்டி பதிலடி!

ஜூலியின் விமர்சனம்:

முதலமைச்சர் விஜய் அரசியல் பரப்புரை செய்த ஆரம்பித்தபோதில் இருந்தே பிக் பாஸில் பிரபலமான ஜூலி அவருக்கு எதிராக வீடியோ வெளியிட்டு வந்தார். அது மட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக திமுகவுக்கு ஆதரவு கொடுத்தும் விஜய்யை விமர்சித்தும் வந்த ஜூலியை பலரும் திட்டி தீர்த்தார்கள்.

விஜய்க்கு 100% முட்டு கொடுக்க மாட்டேன் - சனம் ஷெட்டி பதிலடி!

சொல்லப்போனால் திமுகவின் படு மோசமான தோல்விக்கு நடிகை ஜூலியின் மோசமான அவதூறு பேச்சும் காரணம் என பலரும் அவரை விமர்சித்து தள்ளினார்கள். அந்த வகையில் தற்போது நடிகை சனம் செட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருப்பது வைரல் ஆகி வருகிறது.

விஜய்க்கு முட்டுக் கொடுக்க மாட்டேன்:

நான் விஜய்க்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து தான் வருகிறேன். ஆனால் அவரும் ஒரு கட்டத்தில் எங்கேயாவது தவறு செய்தால் நிச்சயம் நான் அதை தட்டி கேட்பேன். என்னுடைய கருத்தை மிகவும் வெளிப்படையாக நேர்மையாக நான் தெரிவிப்பேன்.

விஜய்க்கு 100% முட்டு கொடுக்க மாட்டேன் - சனம் ஷெட்டி பதிலடி!

நான் ஒன்றும் ஜூலி கிடையாது. விஜய்க்கு 100% எப்போதும் முட்டுக் கொடுக்க மாட்டேன். தவறு என்றால் எதிர்த்து நின்று கேள்வி எழுப்புவேன் என சனம் செட்டி பேசியிருக்கிறார். அவரின் இந்த வீடியோ பலதரப்பட்ட மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

From Around the web