ஓடிடியிலும் பட்டையை கிளப்பும் இதயம் முரளி

 

அதர்வா நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பின் வெளியான படம் இதயம் முரளி. டான் பிச்சர்ஸ் தயாரித்த இந்த படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் இயக்கியிருந்தார். இப்படத்தில் அதர்வாவுடன் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், பரிதாபங்கள் சுதாகர் உள்ளிடட் பல்ர் நடித்திருந்தனர். தமன் எஸ் இசையமைத்திருந்தார்.

இதயம் முரளில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட ரூ 50கோடிக்கு மேல் வசூல் செய்தது. டான் பிச்சர்ஸ் தயாரித்த பராசக்தி, இட்லி கடை ஆகிய படங்களை விட இப்படம் இவர்களுக்கு நலல் லாபத்தை தந்தது.

ஓடிடியிலும் பட்டையை கிளப்பும் இதயம் முரளி

இந்த நிலையில் இதயம் முரளி கடந்த 7ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. வெளியான நாள் முதல் இப்படம் அதிக மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. திரையரங்குகளிலும் சரி ஓடிடியிலும் சரி இதயம் முரளி ஒரு பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web