×

அரும்பு மீசையில் அடையாளமே தெரியலயே! காதலியுடன் நடிகர் மாதவன்...
 

நடிகர் மாதவனின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே சரிதா என்கிற பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.தற்போது அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பு அரும்பு மீசையில் சரிதாவுடன் அவர் எடுத்துகொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News