அஜித்தின் 'AK64'-ல் முக்கிய ரோலில் நடிக்கப்போகும் 'இதயம் முரளி' பட ஹீரோயின்!

 
Ak64 ajith

'குட் பேட் அக்லி' இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும், நடிகர் அஜித்குமாரும் மீண்டும் இணைகிற படம் தான் 'AK64'.

இதன் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கான வேலைகள் டாப் கியரில் நடந்து வருகிறது.

ஆல்ரெடி இதற்கு இசையமைக்கப்போகும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சாம்.

Ak64 kayadu lohar

தற்போது, 'டிராகன், இதயம் முரளி' புகழ் நடிகை கயாடு லோஹருக்கும் அட்வான்ஸ் கொடுக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு இதில் ஒரு முக்கிய ரோலாம்.

From Around the web